சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றாஅங்கு

erraanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
ஏற்றாற்போல்
like it accepted
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றாஅங்கு (erraanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like it accepted'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை