சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றும்

errum · உம்மை எண்ணும்மை

1
மேற்கொண்டும்
and taking on
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றும் (errum), உம்மை எண்ணும்மை, 'and taking on'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை