சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றொடு

errotu

1
ஆண் மானுடன்
with a male deer, a stag
2
காளை மாடுகளுடன்
with bulls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றொடு (errotu), 'with a male deer, a stag'. குறுந்தொகை 3; அகநானூறு 2; கலித்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை