சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏவான்

evan · படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று

1
ஆணையிட மாட்டான்
he will not order
படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புள் பகைக்கு ஏவான் ஆகலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏவான் (evan), படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று, 'he will not order'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏவான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு