சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐம்பாலார்

aimpalar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஐந்து பகுதியாகக் கூந்தலை அணிந்தவர்கள்
women with five part braids
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐம்பாலார் (aimpalar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'women with five part braids'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐம்பாலார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை