சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐம்பாலாள்

aimpalal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஐந்து பகுதியாகக் கூந்தலை அணிந்தவள்
a woman with a five part braid
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வணர்ந்து ஒலி ஐம்பாலாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐம்பாலாள் (aimpalal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman with a five part braid'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐம்பாலாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை