சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒக்கலை

okkalai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
சுற்றத்தை உடையாய்
you are with relatives

பெரும் புல்லென்ற இரும்பேர் ஒக்கலை

2
உறவினர்களை, சுற்றத்தாரை
the relatives
இரண்டாம் வேற்றுமை உருபு

பசி உடை ஒக்கலை ஒரீஇய இசை மேந்தோன்றல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒக்கலை (okkalai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'you are with relatives'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒக்கலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு