சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒசியல்

ociyal · வினையாலணையும் பெயர்

1
முறிக்கப்பட்ட மரக் கிளை
broken tree branch
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நார் உடை ஒசியல் அற்றே,
கண்டிசின் தோழி, அவர் உண்ட என் நலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒசியல் (ociyal), வினையாலணையும் பெயர், 'broken tree branch'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒசியல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை