சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடிக்கும்

otikkum

1
வளைக்கும்
it curves
ஒருசொல் hapax — appears once in the corpus

உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடிக்கும் (otikkum), 'it curves'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு