சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடியாது

otiyatu · வினையெச்சம்

1
தவிராமல், தவறாது
without fail
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடியாது (otiyatu), வினையெச்சம், 'without fail'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடியாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு