சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடியெறிந்து

otiyerintu · ஒடி – ஒடிய என்பதன் விகாரம்

1
ஒடி எறிந்து, வெட்டிய மரம் போலாக்கி
making them like a tree that is cut
ஒடி – ஒடிய என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

‘ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து, அவர்வயின் மால் தீர்க்கும் அவன் மார்பு’ என்று எழுந்த சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடியெறிந்து (otiyerintu), ஒடி – ஒடிய என்பதன் விகாரம், 'making them like a tree that is cut'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடியெறிந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை