ஒண்தொடீ
ontoti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
1
ஒளியுடைய வளையல் அணிந்தவளே
oh woman wearing bright jewels
அன்மொழித்தொகை விளியேற்று நின்றதுஒண் தொடீ! நாண் இலன் மன்ற இவன் ஆயின் ஏஎ!, Kali 60–18 – இந்நோய் தீரும் மருந்து அருளாய், ஒண் தொடீ!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஒண்தொடீ (ontoti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman wearing bright jewels'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒண்தொடீ. Retrieved 26 Jul 2026.