சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்னாதார்க்கு

onnatarkku · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பகைவர்க்கு
to enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் சேந்து நீ இனையையால் ஒத்ததோ, சின்மொழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்னாதார்க்கு (onnatarkku), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'to enemies'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்னாதார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை