சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்னாதோர்க்கு

onnatorkku · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பகைவர்க்கு
to enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துன் அருங்கடாஅம் போல, இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்னாதோர்க்கு (onnatorkku), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'to enemies'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்னாதோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு