புறநானூறு 94
9 words cited from this poem, ordered by line.
கழாஅலின்
kazhaalin · வரி 1
due to washing
குறுமாக்கள்
kurumakkal · வரி 1
young children
களிறு
kaliru · வரி 2
bull elephant, male elephant
படியும்
patiyum · வரி 2
bathing
பெருங்களிறு
perunkaliru · வரி 2
large bull elephant, large male elephant
இனியை
iniyai · வரி 3
கடாஅம்
kataam · வரி 4
elephant musth, elephant musk
இன்னாய்
innay · வரி 5
you cause distress
ஒன்னாதோர்க்கு
onnatorkku · வரி 5
to enemies