சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்றாது

onratu · எதிர்மறை வினைமுற்று

1
ஒத்துப் போகாது
not agreeing
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்றாது (onratu), எதிர்மறை வினைமுற்று, 'not agreeing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்றாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு