சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்றில்

onril

1
ஒன்றில்
in one
ஒருசொல் hapax — appears once in the corpus

இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல, ஒன்றில் கொள்ளாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்றில் (onril), 'in one'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்றில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு