சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்றுதல்

onrutal · தொழிற்பெயர்

1
இணைதல்
to unite
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடலோ இலரே ...... அறலென நெறிந்த கூந்தல் உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்றுதல் (onrutal), தொழிற்பெயர், 'to unite'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்றுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு