சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒன்றுபடு

onrupatu

1
ஒன்றுப்பட்டுள்ள, இணைந்த
joined together

ஒன்றுபடு கொள்கையொடு, Pari 21–11 – ஒன்றுபடு கமழ் தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒன்றுபடு (onrupatu), 'joined together'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒன்றுபடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு