சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒராஅ

oraa · அளபெடை

1
இடைவிடாது
without a break
அளபெடை
2
தப்பாது
without escaping
3
நீங்குமாறு
to be removed
பழைய உரை – ஓராஅ என்றதனை ஒருவ எனத் திரிக்க. ஒருவுதல் – நீங்குதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒராஅ (oraa), அளபெடை, 'without a break'. அகநானூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒராஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு