சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒராலின்

oralin

1
ஓடியதால்
since they ran away
2
நீங்குதலால்
since they left
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒராலின் (oralin), 'since they ran away'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒராலின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து