சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 23

60 words cited from this poem, ordered by line.

அலந்தலை
alantalai · வரி 1
dried top
உன்னத்து
unnattu · வரி 1
of unnam trees
கவடு
kavatu · வரி 1
parts, sections
கரைய
karaiya · வரி 2
told
கூர்ந்து
kurntu · வரி 2
greatly, abundantly
சிதடி
citati · வரி 2
cricket
வறம்
varam · வரி 2
dried, parched
அற்ற
arra · வரி 3
lacking, without, devoid
பைது
paitu · வரி 3
freshness
கலப்பையர்
kalappaiyar · வரி 4
those carrying musical instruments in bags
தகைத்த
takaitta · வரி 4
tied
வாங்குபு
vankupu · வரி 4
pulling
பாடும்
patum · வரி 5
singing
போந்து
pontu · வரி 5
went, going
மன்றம்
manram · வரி 5
town’s public grounds
மறுகு
maruku · வரி 5
street
வயிரிய மாக்கள்
vayiriya makkal · வரி 6
artists
உவந்து
uvantu · வரி 7
to become happy, being happy
புனையிழை
punaiyizhai · வரி 7
beautiful jewels
உவகையர்
uvakaiyar · வரி 8
those who are happy
மலிந்து
malintu · வரி 8
being happy
பெருங்கலம்
perunkalam · வரி 9
huge ships
மகிழானும்
makizhanum · வரி 9
even if happy
வீசும்
vicum · வரி 9
blowing
குட்டுவ
kuttuva · வரி 10
oh Kuttuvan, oh Chera king
பொலந்தார்
polantar · வரி 10
gold garland
புல்
pul · வரி 11
grass
மிக்கு
mikku · வரி 11
abundantly, greatly
வருவேம்
varuvem · வரி 11
we will came
அற்று
arru · வரி 12
it is similar
தூர்ந்து
turntu · வரி 12
filled up
வழங்குநர்
vazhankunar · வரி 12
those who go
அற்றென
arrena · வரி 13
since it is not there
அழிந்த
azhinta · வரி 13
ruined
ஆற்ற
arra · வரி 13
with paths
ஏறு
eru · வரி 13
male hawk
பெருங்கவின்
perunkavin · வரி 13
great beauty
ஆயின
ayina · வரி 15
have become
வைப்பின
vaippina · வரி 15
towns
அறியார்
ariyar · வரி 16
they do not know, they do not understand
மலைந்த
malainta · வரி 16
battling
மைந்து
maintu · வரி 16
strength
ஒராலின்
oralin · வரி 17
since they ran away
இமிழ்ந்து
imizhntu · வரி 18
sounding
காஞ்சி
kanci · வரி 18
portia tree, Thespesia populnea
காஞ்சியொடு
kanciyotu · வரி 19
with portia trees
ததைந்த
tatainta · வரி 19
dense
அடைகரை
ataikarai · வரி 20
water–filled shore
எழிலிய
ezhiliya · வரி 20
beautiful, handsome
தாழ்பு
tazhpu · வரி 20
hanging
நெருப்பு
neruppu · வரி 20
flame
முருக்கு
murukku · வரி 20
coral tree, Erythrina variegate
உகளும்
ukalum · வரி 21
it leaps, they leap
நந்து
nantu · வரி 21
snail
தாமரை
tamarai · வரி 23
lotus, Nelumbo nucifera
ஆம்பல்
ampal · வரி 24
white water lily
குறாஅது
kuraatu · வரி 24
without being plucked
அகன்தலை
akantalai · வரி 25
wide space, large space
அறாஅ
araa · வரி 25
unending
கோடா
kota · வரி 34
without discord