சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒரு குழை ஒருவன்

oru kuzhai oruvan

1
ஒரு காதணி அணிந்தவன், பலராமன்
Balaraman, the one with one earring
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒரு குழை ஒருவன் (oru kuzhai oruvan), 'Balaraman, the one with one earring'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒரு குழை ஒருவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை