சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருத்தலின்

oruttalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
ஆண் யானையைப் போன்று, களிற்று யானையைப் போன்று
like a bull elephant
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருத்தலின் (oruttalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a bull elephant'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு