சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருத்தலோடு

oruttalotu

1
ஆண் யானையோடு, களிற்று யானையோடு
with a bull elephant
ஒருசொல் hapax — appears once in the corpus

வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருத்தலோடு (oruttalotu), 'with a bull elephant'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருத்தலோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை