சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருமையும்

orumaiyum · உம்மை எண்ணும்மை

1
ஒப்பற்ற தன்மையும்
and nature of no equal
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தலையாலங்கானத்து, மன் உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும், நின்னொடு தூக்கிய வென்வேல் செழிய!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருமையும் (orumaiyum), உம்மை எண்ணும்மை, 'and nature of no equal'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருமையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு