சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருவனேன்

oruvanen · தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்

1
தன்மையுடையவன் நான்
I am a man of the trait
தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னேன் ஒருவனேன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருவனேன் (oruvanen), தன்மை ஒருமை வினையாலணையும் பெயர், 'I am a man of the trait'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருவனேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை