சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருவற்கு

oruvarku

1
ஒருவனுக்கு
to a man
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம, நின் அம்பு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருவற்கு (oruvarku), 'to a man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருவற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை