சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருவாது

oruvatu · வினையெச்சம்

1
நீங்காது
not moving away
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவாது காத்து ஓம்பும் நல் இறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருவாது (oruvatu), வினையெச்சம், 'not moving away'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருவாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை