சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒறுக்குவென்

orukkuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
தண்டிப்பேன்
I will chastise
2
குற்றம் சாற்றுவேன்
I will blame
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ என்னைப் புலப்பது ஒறுக்குவென் மன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒறுக்குவென் (orukkuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will chastise'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒறுக்குவென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை