சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒறுப்பின்

oruppin · வினையெச்சம்

1
குற்றம் சாற்றினால்
if blamed
2
தண்டித்தால்
if punished
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒறுப்பின் (oruppin), வினையெச்சம், 'if blamed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒறுப்பின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை