சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒற்றாது

orratu · எதிர்மறை வினைமுற்று

1
தாக்காது
it will not attack
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், எலி பார்த்து ஒற்றாது ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒற்றாது (orratu), எதிர்மறை வினைமுற்று, 'it will not attack'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒற்றாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு