சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 237

33 words cited from this poem, ordered by line.

குறுகி
kuruki · வரி 1
approaching, coming near
காலத்து
kalattu · வரி 2
of that time
உரவோன்
uravon · வரி 4
strong man
பொய்த்தல்
poyttal · வரி 4
uttering a lie
வித்திய
vittiya · வரி 5
seeded
விளைந்தன்று
vilaintanru · வரி 5
they grew
நச்சி
nacci · வரி 6
desiring
பழுது
pazhutu · வரி 6
fault
அட்ட
atta · வரி 7
killed
குழிசி
kuzhici · வரி 7
pot
பயந்தாஅங்கு
payantaanku · வரி 7
like how they yielded
அளியர்
aliyar · வரி 8
those who are pitiful
ஆர்க
arka · வரி 8
may they eat
கூற்றம்
kurram · வரி 9
Kootruvan, the god of death
உருப்ப
uruppa · வரி 10
warming
ஊழின்
uzhin · வரி 10
in a proper manner
எருக்கிய
erukkiya · வரி 10
killed
சிதற
citara · வரி 11
to disperse
வாழை
vazhai · வரி 11
banana trees, plantain trees
இரங்க
iranka · வரி 12
to sound
கள்ளி
kalli · வரி 13
Euphorbia Tirucalli
ஒற்றிய
orriya · வரி 16
attacked
களிற்று
kalirru · வரி 16
of a male elephant, of male elephants
பார்த்து
parttu · வரி 16
looking
பிழைப்பின்
pizhaippin · வரி 16
if it escapes
புலி
puli · வரி 16
tiger, tigers
எலி
eli · வரி 17
rat
ஒற்றாது
orratu · வரி 17
it will not attack
இழுமென
izhumena · வரி 18
with sound
புனலின்
punalin · வரி 18
due to the water
தருகம்
tarukam · வரி 19
we will bring
துணிபு
tunipu · வரி 20
boldly
முந்துறுத்து
munturuttu · வரி 20
creating, causing