சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒற்றினும்

orrinum · வினையெச்சம்

1
தாக்கியபொழுதும்
even when attacked
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குவளை கோடை ஒற்றினும் வாடாதாகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒற்றினும் (orrinum), வினையெச்சம், 'even when attacked'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒற்றினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை