குறுந்தொகை 388
19 words cited from this poem, ordered by line.
உறைய
uraiya · வரி 1
to live
குவளை
kuvalai · வரி 1
blue waterlily flowers
ஒற்றினும்
orrinum · வரி 2
even when attacked
வாடாதாகும்
vatatakum · வரி 2
they do not fade
அசாஅ
acaa · வரி 3
sorrow
கவணை
kavanai · வரி 3
slingshot, catapult
பூட்டு
puttu · வரி 3
tied
உமண்
uman · வரி 4
salt merchant
எருத்து
eruttu · வரி 4
with bulls
ஒழுகை
ozhukai · வரி 4
bullock cart, wagon
நிரைத்தன்ன
niraittanna · வரி 4
like in a row
பிளக்கும்
pilakkum · வரி 5
to be able to break
முன்பு
munpu · வரி 5
strength
முளி
muli · வரி 5
dried
உயவும்
uyavum · வரி 6
is saddened, becomes sad, grieves, will be sad
மடித்து
matittu · வரி 6
folding
ஆம்
am · வரி 7
happening
கானமும்
kanamum · வரி 7
the forest
நும்மொடு
nummotu · வரி 7
with you