சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒற்றுபு

orrupu

1
அறைந்து
beating
ஒருசொல் hapax — appears once in the corpus

என் கை ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒற்றுபு (orrupu), 'beating'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒற்றுபு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு