சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலிக்குந்து

olikkuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
ஒலிக்கும், கொத்துக்களாக இருக்கும்
is with clusters
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
2
தழைத்திருக்கும்
is prosperous

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலிக்குந்து (olikkuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'is with clusters'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலிக்குந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு