சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 386

57 words cited from this poem, ordered by line.

கயத்து
kayattu · வரி 1
pond
நீர
nira · வரி 1
in the water
படுமாரி
patumari · வரி 2
falling rain
துள்ளிய
tulliya · வரி 3
leaping
மீது
mitu · வரி 3
above
முகக்கவும்
mukakkavum · வரி 3
and to eat
வறை
varai · வரி 3
fried food
கிழித்து
kizhittu · வரி 4
torn
கிழிந்து
kizhintu · வரி 4
is torn
சூடு
cutu · வரி 4
bundle of sheaves
மிசையவும்
micaiyavum · வரி 4
and eating
மண்டை
mantai · வரி 5
drinking bowl
அழிப்ப
azhippa · வரி 6
stopping
அழிப்பவும்
azhippavum · வரி 6
and overflowing
ஆன்
an · வரி 6
cow
பயத்தான்
payattan · வரி 6
with the yield
முற்று
murru · வரி 6
matured
வியர்ப்பு
viyarppu · வரி 7
sweating
வெய்து
veytu · வரி 7
sorrow
அறியாமை
ariyamai · வரி 8
ignorance, not being aware, not knowing
ஈத்தோன்
itton · வரி 9
a man who gave
தனது
tanatu · வரி 9
his
கரும்பின்
karumpin · வரி 10
like sugarcane, of sugarcane, with sugarcane
நெல்லின்
nellin · வரி 10
having rice paddy, with rice paddy
ததும்பின்று
tatumpinru · வரி 11
were abundant
பன்மலர்
panmalar · வரி 11
many flowers
பாத்தி
patti · வரி 11
sugarcane patches
அருந்து
aruntu · வரி 12
smeared
ஆயத்தான்
ayattan · வரி 12
with many herds
புறவு
puravu · வரி 12
woodland, forest
புல்
pul · வரி 12
grass
குறும்பின்று
kurumpinru · வரி 13
with forts
வெங்குறும்பின்று
venkurumpinru · வரி 13
with fierce forts
எண்ணுவோர்
ennuvor · வரி 14
those who count
கலன்
kalan · வரி 14
jewels
அலைக்குந்து
alaikkuntu · வரி 15
are swayed
புன்னை
punnai · வரி 15
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
உப்பின்
uppin · வரி 16
of salt
பொருநம்
porunam · வரி 16
we are bards
உமண்
uman · வரி 17
salt merchant
ஒலிக்குந்து
olikkuntu · வரி 17
is with clusters
நன்னாட்டு
nannattu · வரி 18
of the fine country
பொராஅ
poraa · வரி 19
not battling
பொருநரேம்
porunarem · வரி 19
we are bards
குடமுதல்
kutamutal · வரி 20
in the western direction
குண
kuna · வரி 20
east
குணதிசை
kunaticai · வரி 20
in the eastern direction
செலினும்
celinum · வரி 20
even if he goes
குடதிசை
kutaticai · வரி 21
in the western direction
குணமுதல்
kunamutal · வரி 21
to the east
குறுகாது
kurukatu · வரி 23
not approaching
நீடினும்
nitinum · வரி 23
even if prolonged
வெள்ளி
velli · வரி 23
Venus
யாண்டும்
yantum · வரி 24
anywhere, any place
உணர்ந்தோன்
unarnton · வரி 25
a man who knows
வேண்டியது
ventiyatu · வரி 25
what is desired
தொழிலான்
tozhilan · வரி 80
with actions