சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலிவரும்

olivarum

1
தழைத்த
being abundant
2
அடர்ந்த
being thick

Aka 161–10, 225–15, 253–23, 302–14, Nat 6–10, 295–2, Pura 209–6, Pathit 18–4

3
மிகுந்துவரும், தழைத்துவரும்
coming abundantly

ஒலிவரும் சும்மையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலிவரும் (olivarum), 'being abundant'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலிவரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை