சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்கிய

olkiya · பெயரெச்சம்

1
ஒதுங்கிய
leaned
பெயரெச்சம்

சாலகத்து ஒல்கிய கண்ணர்

2
தளர்ந்த
tired

ஒல்கிய எழில் வேழம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்கிய (olkiya), பெயரெச்சம், 'leaned'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்கிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை