சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்லுதும்

ollutum · தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று

1
உடன்படுவோம், பொருந்துவோம்
we will be agreeable
தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயும் இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும் பெரும, நீ நல்குதல் பெறினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்லுதும் (ollutum), தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, 'we will be agreeable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்லுதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு