சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்

ol

1
ஏற்றுக்கொள்
accept
2
மனம் பொருந்திக் கேள்
listen to me
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல் இனி, வாழி தோழி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல் (ol), 'accept'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு