சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒளித்தன்று

olittanru · ஒருமை வினைமுற்று

1
ஒளித்துவிட்டது, மறைத்தது
it has hid
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒளித்தன்று (olittanru), ஒருமை வினைமுற்று, 'it has hid'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒளித்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு