சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒளித்தேன்

olitten · தன்மை ஒருமை வினைமுற்று

1
மறைந்து கொண்டேன்
I hid
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பாங்கரும் கானத்து ஒளித்தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒளித்தேன் (olitten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I hid'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒளித்தேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை