சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிக்கும்

ozhikkum · பெயரெச்சம்

1
தவிர்க்கும்
avoids
பெயரெச்சம்

கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந்தேர், Kali 108–37 – கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை

2
நிகராமை செய்யும்
makes it not be equal
3
அதை விட சிறப்பாக இருக்கும்
makes it better

வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி, Siru 260 – மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள் வாண் முகப் பாண்டில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிக்கும் (ozhikkum), பெயரெச்சம், 'avoids'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு