சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிமார்

ozhimar · வினையெச்சம்

1
நீங்குதற்பொருட்டு, விலக்குவதற்கு
to remove
2
தீர்தல்பொருட்டு
to end
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிமார் (ozhimar), வினையெச்சம், 'to remove'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிமார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு