சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுகலை

ozhukalai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ செய்யவில்லை
you did not do
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுகலை (ozhukalai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you did not do'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுகலை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி