சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுகினாய்

ozhukinay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ செய்தாய்
you did
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சிக் குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுகினாய் (ozhukinay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you did'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுகினாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை