சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுக்கத்தீர்

ozhukkattir · முன்னிலை விளி

1
நல்ல ஒழுக்கத்தை உடையவர்களே
oh those of good behavior
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுக்கத்தீர் (ozhukkattir), முன்னிலை விளி, 'oh those of good behavior'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுக்கத்தீர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை