சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுக்கம்

ozhukkam

1
சடங்கு
ritual

பெண் கோள் ஒழுக்கம்

2
நடத்தை
behavior

பெரியோர் ஒழுக்கம், Kali 148–6 – இல்லவர் ஒழுக்கம் போல்

3
நல்ல நடத்தை
good behavior, righteousness

நிச்சமும் ஒழுக்கம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுக்கம் (ozhukkam), 'ritual'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுக்கம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு